குருவே நான் உம்முடன் இருக்க வேண்டும்
தீயசெயல் புரிவோர் மத்தியில் இருக்கும்போது,
குருவே நீர் என்னுடன் இருக்க வேண்டும்
துன்ப படுவோர் மத்தியில் இருக்கும் போது.
குருவே நான் உம்முடன் இருக்க வேண்டும்
தீயசெயல் புரிவோர் எண்ணத்திலிருந்து என்னை காத்திட,
குருவே நீர் என்னுடன் இருக்க வேண்டும்
துன்ப படுவோரின் துயரை போக்கிட.
(எனது முதல் ஆன்மிக கவிதை)
3 comments:
Be Blessed by The Divine
very nice..
very nice
Post a Comment